தந்தை முழு சொத்தையும் மகளுக்கு எழுதினால் மகன் CASE போடலாமா?.
16 வருடம் கழித்து உரிமை கிடைக்குமா?
மெட்ராஸ் உயர் நீதிமன்றம்.
பூர்வீக கூட்டுக் குடும்பச் சொத்து - முக்கிய தீர்ப்பு!
வழக்கின் பின்னணி
05.03.1977 - குடும்பப் பங்கீடு சொத்து பூர்வீகச் சொத்து என்று குறிப்பிடப்பட்டது.
12.04.2002 -மகளுக்கு Settlement Deed எழுதி கொடுத்தா.ர்
மகள் பலருக்கு Sale Deed செய்தார்.
16 ஆண்டுகள் கழித்து மகன் பாகப்பிரிவு வழக்கு,
உயர் நீதிமன்றம் கூறியது - இந்தச் சொத்து பூர்வீகச் சொத்து, பங்கீட்டிற்குப் பிறகும் தன்மையை இழக்காது.
தந்தை முழு சொத்தையும் மகளுக்கு தனியாக Settlement செய்ய முடியாது.
மகனுக்கு பிறப்புரிமை (Birth Right) உண்டு.
Settlement தெரிந்த நாளிலிருந்து காலவரம்பு (Limitation) தொடங்கும்.
Patta மாற்றம் தாமதமாக நடந்தாலும் காலவரம்பு நீளாது.
12 ஆண்டுகளுக்குள் உரிமை கேராதவர் விலக்கப்பட்ட கூட்டுரிமையாளர் ஆவார்.
காலவரம்பு சட்டம்
Sec - 109 - தந்தை மாற்றியதை எதிர்த்து 12 ஆண்டுகளில் வழக்கு வேண்டும்.
Sec- 110-- விலக்கப்பட்டதை தெரிந்த நாளிலிருந்து 12 ஆண்டுகளில் பங்குரிமை கோர வேண்டும்.
முடிவு
விசாரனை நீதிமன்றத் தீர்ப்பு ரத்து.
மேல்முறையீடு அனுமதி மகன் பாகப்பிரிவு வழக்கு தள்ளுபடி.
0
Leave a Reply