மின்சார வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி!
தமிழக பட்ஜெட்டில், வாகன மெக்கானிக்குகளுக்கு மின்சார வாகனங்கள் மற்றும் அவற்றின் மின்கலன்களைப் பராமரிப்பது தொடர்பான சிறப்புப் பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மின்சார வாகனங்கள் பழுதடைந்தால், ஒவ்வொரு முறையும் ஷோரூம் சர்வீஸ் சென்டருக்கே கொண்டு செல்ல வேண்டிய நிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply