criket கவுன்சில் சார்பில் இளம் வீரர்களுக்கான 'ரைசிங் ஸ்டார்' ..
இளம் வீரர்களுக்கான 'ரைசிங் ஸ்டார்' ஆசிய கோப்பை'T-20' தொடர் ஆசிய criket கவுன்சில் சார்பில் 2013 - முதல் நடத்தப்படுகிறது. இதன் 7வது சீசன் இன்று - கத்தாரில் தோஹாவில் ,போட்டி கள், 'தி வெஸ்ட் என்டு பார்க்' மைதானத்தில் துவங்குகிறது. இந்தியா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ் தான் உட்பட 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப் பட்டுள்ளன.
போட்டிகள் லீக் முறையில் நடக்கும். ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு (நவ. 21) முன்னேறும். பைனல் நவ. 23 இல் நடக்கும். சாதிக்குமா இளம் இந்தியா!.......
0
Leave a Reply