விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரவுடி ஜனார்தனா'
விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ,ரவி கிரண் கோலா இயக்கத்தில் படத்திற்கு 'ரவுடி ஜனார்தனா' என பெயரிட்டுள்ளனர். ஆக்ஷன் கதையில்ரவுடிவேடத்தில்விஜய்தேவரகொண்டாநடித்துள்ளார். தெலுங்கு, தமிழ்உள்ளிட்ட5 மொழிகளில் வெளியாகும் இப்படத் தின் அறிமுக வீடியோ வெளி யிடப்பட்டுள்ளது. அடுத்தாண்டு படம் வெளியாகிறது.
0
Leave a Reply