25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


ரஸ்க் ஐஸ்கிரீம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரஸ்க் ஐஸ்கிரீம்.

தேவையான பொருட்கள்:

ரஸ்க் துண்டு - 6,

பசும்பால்- 3 கப்,

சர்க்கரை- 50 கிராம்,

வெண்ணிலா எசன்ஸ் -சிறிதளவு.

செய்முறை:

பசும்பாலில் சர்க்கரை கலந்து, சுண்டக் காய்ச்சவும். ரஸ்க் துண்டுகளை பொடியாக்கி அதில் ஊறவைத்து கூழாக்கி ஆறவிடவும். பின், வெண்ணிலா எசன்ஸ் கலந்து, பிரீசரில் 1 மணி நேரம் வைக்கவும்.சுவை மிக்க, 'ரஸ்க் ஐஸ்கிரீம்!' தயார். சிறுவர், சிறுமியர் விரும்பி உண்பர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News