சாய் பல்லவியின் ஹிந்தி படம் மே 1ல் ரிலீஸ்.
ஹிந்தியில் கால்பதித்துள்ள நடிகை சாய் பல்லவி, ரன்பீர் உடன் 'ராமாயணம்', அமீர்கான் மகன் ஜூனைத் கான் உடன் 'ஏக் தீன்' ஆகிய படங்களில் நடிக்கிறார். காதல் கதையில் உருவாகும் ,ஏக் தீன் படத்தை சுனில் பாண்டே இயக்க. இப்படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது படத்தின் டீசரை வெளியிட்டு, மே 1ல் படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
0
Leave a Reply