சத்யன், தியா, சர்வதேச டேபிள் டென்னிசில், இரண்டாவது சுற்றில் …..
டபிள்யு.டி.டி., ஸ்டார் கன்டெண்டர் தொடர்இங்கிலாந்தின் லண்டனில். ஆண் கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சத்யன், பெல்ஜியத்தின் அட்ரியனை சந்தித்தார். சத்யன் முதல் செட்டை 11-4 , 2 வதுசெட் 11-6 , மூன்றாவது செட் , 11-8 என வெற்றி பெற்றார்.
இந்தியாவின் ஹர்மீத் தேசாய், மற்றொரு போட்டியில் 3-1 என (5-11, 12-10, 11-8, 14-12) சக வீரர் மனுஷ் ஷாவை வென்றார்.
இந்தியாவின் தியா, யாஷஸ்வினி பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் மோதினர். இதில் தியா 3-2 (11-9, 5-11, 8-11, 11-3, 12-10) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்தியாவின் மானவ் தக்கார், மணிகா பத்ரா நேரடியாக இரண் டாவது சுற்றில் பங்கேற்க உள்ளனர். கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் தியா, மனுஷ் ஜோடி, 2-3 என யூகியா (ஜப்பான்), யூபின் (தென் கொரியா) ஜோடியிடம் தோல்வியடைந்தது.
0
Leave a Reply