25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள பிஆர்எல் (PRL) ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புது கோளைக் கண்டறிந்துள்ளனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள பிஆர்எல் (PRL) ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புது கோளைக் கண்டறிந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள பிஆர்எல் (PRL) ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புது கோளைக் கண்டறிந்துள்ளனர். இது நம் பூமியைப் போல் 78.5 மடங்கு நிறையை உடையது. இதற்கு TOleos8A b என்று பெயரிடப்பட்டுள்ளது.

நட்சத்திரங்களுக்கு அருகில் உள்ள கோள்களில் உயிர்கள் வாழ்வதற்கான சூழல் இருப்பது அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை ஆய்வ மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வியாழனை ஆராய்வதற்காக  அனுப்பிய விண் கலம் ஜூன. இது தற்போது வியாழனின் துணைக்கோளான ஐஓவின் படங்களை அனுப்பியுள்ளது. இதிலிருந்து அங்கு எரிமலை குழம்புகள்  ஆறு போல் ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

சீனாஅனுப்பிய சாங்கே விண்களம்  நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி அங்கிருந்த நிலவின் மண் மாதிரிகளை எடுத்துக்கொண்டு பூமிக்குத் திரும் பி உள்ளது. நிலவின் மற்றபகுதிகளுக்கும் தென் துருவத்திற்  கும் உள்ளவேறுபாட்டை மண்  மாதிரிகளை ஆய்வு செய்வதன் மூலம்  அறியலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News