சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடர் .
சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடர் அமெரிக்காவில் உலக சாம்பியன் குகேஷ், பிரக்ஞானந்தா என இருவர் உட்பட மொத்தம் 10 பேர் இந்தியா சார்பில் பங்கேற்கின்றனர். முதல் சுற்றில் குகேஷ், பிரக்ஞானந்தாவை சந்தித்தார்.பிரக்ஞானந்தா, துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார். போட்டியின் 36 வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்
சர்வதேச செஸ் லைவ் தரவரிசையில், 5 புள்ளி கூடுதலாக பெற்ற பிரக்ஞானந்தா (மொத்தம் 2784.0) ஒரு இடம் முன்னேறி, உலகின் 'நம்பர்-3' வீரர் ஆனார்
0
Leave a Reply