முகம் மறைக்காமல் தும்முவதனால் நோய் பரவும்.
சிறுவர்கள் முகம் மறைக்காமல் தும்மினால் பெரியவர்கள் அதனைக் கண்டிப்பதுண்டு. பெரியவர்கள் ஏன் இப்படிக் கண்டிக்கின்றனர்? ஒருவர் தும்மும் போது, அவர் நோயுற்றிருந்தால் இலட்சக் கணக்கான நோயணுக்கள் அவருக்குள்ளிருந்து புறப்பட்டு சுற்றும் பரவும். என்பது கண்டறிந்துள்ளனர். முகம் மறைத்து தும்முவதனால் நோய் பரவும் ,தீவிரத்தைக் குறைக்க இயலும். தும்மும் போது முகம் மறைத்து தும்மவும்.
0
Leave a Reply