25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


வறுமையை உண்டாக்கும் சில பழக்கங்கள்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வறுமையை உண்டாக்கும் சில பழக்கங்கள்!

வீட்டி ஓட்டடை அதிகம் இருப்பதும், பழைய உடைந்த ஓட்டையான பொருள்கள் இருப்பதும், எப்போதும் சொட்டிக் கொண்டு இருக்கும் தண்ணீர் குழாய், சாமி படங்கள் சுத்தமில்லாமல் மங்கிய தோற்றத்தில் இருப்பது, தானியங்களை பூச்சி பிடிக்கும் வரை வைத்திருந்து பிறகு எடுத்து வெளியே கொட்டுவது போன்றவை வறுமையை உண்டாக்கும்.

கோவில்களில் பிரசாதமாக தரப்படும் வில்வமும் துளசியும் பணப்பெட்டியில் வைத்தால் பணம் சேரும் மேலும் பணம் அந்த பெட்டியில் தங்கும் ஆகையால் பிரசாதங்களை தூக்கி போடாமல் பணப்பெட்டியில் வையுங்கள் இந்த துளசியும்வில்வமும் காய்ந்து போனாலும் இதற்கு உள்ள மகிமை   எப்போதும்  போகாது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News