25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி ஆன்லைன் பஸ் பாஸ் வழங்கிடுவதற்கு ஏதுவாக 27.01.2026 முதல் 30.01.2026 வரையிலான நாட்களில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி ஆன்லைன் பஸ் பாஸ் வழங்கிடுவதற்கு ஏதுவாக 27.01.2026 முதல் 30.01.2026 வரையிலான நாட்களில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது .

விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி ஆன்லைன் பஸ் பாஸ் வழங்கிடுவதற்கு ஏதுவாக 27.01.2026 முதல் 30.01.2026 வரையிலான நாட்களில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

இதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டம் முழுவதும் பயணம் செய்வதற்கும் மற்றும் இதர மாற்றுத்திறனாளிகளுக்கு (கல்வி பயில்பவர்கள் / பணிபுரிபவர்கள்) ஒரே வழித்தடத்தில் இலவசமாக பயணம் செய்வதற்கும் கீழ்க்கண்ட தேசிய அடையாள அட்டை நகல் அனைத்து பக்கங்கள், UDID CARD நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம் – 2, கல்வி நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது வேறு துறைகள் மூலமாகவோ இலவச பயணச் சலுகை வழங்கப்படவில்லை எனச் சான்று, பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் மேற்கண்ட நாட்களில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News