ஆங்கில புத்தாண்டு தினத்தில் 'ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை போஸ்டர்.
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸின் 25வது படமாக ஸ்பிரிட் உருவாகிறது. திரிப்தி டிமிரி நாயகியாக நடிக்கிறார். அதிரடி ஆக்ஷன் படமாக போலீஸ் கதையில் உருவாகிறது. ஆங்கில புத்தாண்டு தினத்தில் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டனர்..
0
Leave a Reply