சுல்தான் ஆப் ஜோஹர் கோப்பை ஹாக்கி 13வது சீசன் இந்தியா 2வது வெற்றி .
மலேசியாவில், 21 வயதுக்கு உட்பட்டோருக்கான ,சுல்தான் ஆப் ஜோஹர் கோப்பை ஹாக்கி 13வது சீசனில் . 'நடப்பு சாம்பியன்' பிரிட்டன், இந்தியா, ஆஸ்திரேலியா உள் ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் நேற்று நடந்த லீக் போட்டியில் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு அர்ஷ்தீப் சிங் (2வது நிமிடம்), சுனில் (15வது அராய்ஜீத் சிங் (26வது) தலா ஒரு கோல் அடித்து ,முதல் பாதி முடிவில் இந்திய அணி 3-0 என முன்னிலையில் இருந்தது.இந்தியாசார்பில் ரோமன் குமார் (47வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். ஆட்டநேரமுடிவில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று ,2வது வெற்றியை பதிவு செய்தது.
0
Leave a Reply