கிரிக்கெட் ஆண்கள் ஆசிய கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டன் ,துணை கேப்டன் சுப்மன் கில்!
ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை '14-20' கிரிக்கெட் தொடர் (செப். 9-28) நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணித் தேர்வு நேற்று மும்பையில் நடந்தது. தேர்வுக்குழு தலைவர் அகார்கர் பங்கேற்றார். 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப் பட்டது. சூர்யகுமார் யாதவ் கேப்டன். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்க பட்டார்.
0
Leave a Reply