இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு அரசு சார்பில் 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' பாராட்டு விழா.
.இளையராஜா, “முதல்வர் என்னிடம் சங்கத்தமிழ் நுால் பாடல்களுக்கு நான் இசையமைக்க வேண்டும் என சொன்னது எனக்கு ஊக்கமளிக்கிறது. கண்டிப்பாக முதல்வரின் வேண்டுகோளை நிறைவேற்றுவேன்” என்றார். இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு அரசு சார்பில் 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' பாராட்டு விழா சென்னையில் நடந்தது.
0
Leave a Reply