தமிழ்நாடு கிரிக்கெட் 16- ம் தேதி போட்டிகள்
16- ம் தேதி போட்டிகள்
டி.என்.பி.எல்., தொடரின் இரண்டாவது கட்ட போட்டி சேலத்தில் நடக்கின்றன. நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் , சேப்பாக்கம் திண்டுக்கல் டிராகன் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற
திண்டுக்கல் அணி கேப்டன் ஆர்.அஸ்வின் முதலில் 'பீல்டிங்' தேர்வு செய்தார். 20 ஓவர் முடிவில் சேப் பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தது.,
திண்டுக்கல் அணி 8 விக்கெட்டுக்கு 172 ரன்களே எடுத்தது. இதனால் சேப்பாக் |சூப்பர் கில்லீஸ் அணி 8 ரன் 5 வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
0
Leave a Reply