தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு.
பத்திரப் பதிவில் அதிரடி மாற்றம் ,புதிய வீடுகள், மனை விற்பனை பத்திரங்கள், அடமான ஆவணங்கள் போன்றவற்றை பதிவு செய்ய இனி கட்டணமின்றி இணையதளத்தில் பெறப்படும் வில்லங்கச் சான்றிதழ் போதுமானது என பதிவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply