கிண்டலடித்த ரசிகர் : சூரி தகுந்த பதிலடி!
குடும்பத்துடன் நடிகர் சூரி தனது சொந்த ஊரான ராஜாக் கூரில் தீபாவளி கொண்டாடிய வீடியோவை பகிர்ந்தார். "திண்ணைல் கிடந்த வனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை" ரசிகர் ஒருவர் கிண்டலாக பதிவிட் டார். அதற்கு சூரி, "திண்ணையில் மட்டும் இல்லை நண்பா”,” பல நாட்கள் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்”... இவைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும், மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினால், வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்" என தகுந்த பதிலளித்துள்ளார்.
0
Leave a Reply