டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
இங்கிலாந்து சென்று உள்ள இந்திய அணி, வலுவான முன்னிலை நோக்கி முன் னேறுகிறது. சிராஜ் 6 விக்கெட் வீழ்த்தினார் .இந்தியாவின் முகமது சிராஜ், டெஸ்ட் அரங்கில் 2வது முறையாக ஒரு இன்னிங்சில் 6 விக்கெட் சாய்த்தார். இதற்கு முன், கடந்த ஆண்டு கேப்டவுன் டெஸ்டில் (எதிர்: தென் ஆப்ரிக்கா) 9 ஓவரில், 15 ரன் விட்டுக் கொடுத்து, 6 விக்கெட் கைப்பற்றி, தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.
தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி
திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் 'தகுதிச்சுற்று 2'ல் டி.என்.பி.எல்., 'டி-தொடரின் 9வது 20' சீசன் திண்டுக்கல், சேப்பாக்கம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஷ்வின் பீல்டிங் தேர்வு செய்தார். சேப்பாக்கம் அணி. 20 ஓவரில் 178/7 ரன் மட்டும் எடுத்தது. திண்டுக்கல் அணி 18.4 ஓவரில் 182/6 ரன் எடுத்து, 4 விக்கெட்டில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.
0
Leave a Reply