கிரிக்கெட் வருண் சக்ரவர்த்தி மகிழ்ச்சியில் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு நன்றி
இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் வருண் சக் ரவர்த்தி 33. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் முதலில் இடம் பெறவில்லை.
"சாம்பியன்ஸ் தொடரில் டிராபி கேப்டன் ரோகித் சர்மா, என்னை சரியான நேரத்தில் பவுலிங் செய்து அழைத்து சிறப்பாக பயன்படுத்தினார்," என, வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயத்தில் இருந்து மீளாத நிலையில் தொட ரில் இருந்து விலகினார். இதையடுத்து வருண் சக்ரவர்த்திக்கு அணியில் இடம் கிடைத்தது
நியூசிலாந்துக்கு எதிராக வாய்ப்பு பெற்ற வருண் சக்ரவர்த்தி, 5 விக்கெட் சாய்த்தார். அடுத்து ஆஸ்திரேலியா வுக்கு எதிரான அரையி றுதி (2), நியூசிலாந்துக்கு எதிரான பைனல் (2) என 3 போட்டியில் 9 விக்கெட் சாய்த்து, கோப்பை வெல்ல கை கொடுத்தார்.
0
Leave a Reply