கேதாரேஷ்வார் குகை கோவிலில் உள்ள தூண் விழும் நாள் கலியுகத்தின் கடைசி நாள் என்று சொல்லப்படுகிறது
கலியுகத்தின் கடைசி நாளை தீர்மானிக்கும் தூண் மகாராஷ்டிரா மாநிலத்தில் மர்மம் நிறைந்த, கேதாரேஷ்வார் குகை கோவிலில் உள்ளது.இங்கு சிவனை சுற்றி நான்கு தூண்கள் உள்ளது.. இந்த நான்கு தூண்களும் நான்கு யுகங்களை குறிக்கிறது. அவைகள் சத்ய யுகம், த்ரேத யுகம், துவாபரயுகம் கலியுகம் இதில் ஒவ்வொரு யுகம் முடியும் போது ஒவ்வொரு தூண்கள் விழுமாம். மூன்று தூண்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் விழுந்த நிலையில், மீதம் இருக்கும் ஒரு தூண் மட்டுமே உள்ளது. இந்த தூண்விழும் நாள் கலியுகத்தின் கடைசி நாள் என்று சொல்லப்படுகிறது.
0
Leave a Reply