உறங்க வேண்டிய திசையும், உறங்க வேண்டிய முறையும்.
கிழக்குத் திசையில் தலை வைத்து படுத்தால் உத்தமம் .
தெற்கு திசையில் தலை வைத்து படுத்தால் ஓங்குயிர் .
மேற்கு திசையில் தலை வைத்து படுத்தால் மத்திமம்.
வடக்கு திசையில் தலை வைத்து படுத்தால் மரணம்.
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்து படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்து படுத்தால் கனவு அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒருபோதும் தலை வைத்து தூங்க கூடாது. வடக்கு திசையில் இருந்து வரும் காந்த சக்தி தலையின் மோதும் போது முளை நரம்பு தளர்ச்சி பாதிக்கப்படும்.
மல்லாந்து படுத்து கைகளையும் கால்களையும் அகட்டி வைத்து தூங்க கூடாது .இதனால் ஆக்ஸிஜன் கிடைக்காமல் குறட்டை வரும்.
குப்புறப்படுத்து தூங்க கூடாது.
இடது கீழாகவும் வலது கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாகஒருக்கழித்து படுத்து தூங்க வேண்டும். வலது மூக்கில் சுவாசம் ஓடும்.
0
Leave a Reply