கண்ணிற்கு கீழுள்ள கருமை நீங்க ஜெல்.
தேவையானவை
1 டீஸ்பூன் ஆலோவேரா ஜெல்,
அரை டீஸ்பூன் வெள்ளரி ஜூஸ்,
ஒரு சிட்டிகை மஞ்சள் பௌடர்,
ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர்,
ஒரு சொட்டு ஆல்மண்ட் ஆயில்,
மேற்கூறிய அனைத்தையும் ஒரு பௌலில் சேர்த்து ஜெல் பதம் வரும் வரைநன்கு கலக்கவும். இதை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கலாம்.
தினமும் காலை மற்றும் மாலையில் கண்ணின் கீழ் தடவவும் பிறகு 15 நிமிடம் கழித்து கழுவவும்.
ஒரே வாரத்தில் கருமை மறைந்து வீக்கம் இருந்தால் அதுவும் குறைந்து கண்கள் புத்துணர்ச்சியோடு சோர்வையும் போக்கும்.
0
Leave a Reply