சாத்விக், சிராக் இந்திய ஜோடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது
இந்திய ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் டில்லியில் நடக்கிறது. நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு காலிறுதியில், 'நம்பர்-16' ஆக உள்ள இந்தியாவின் சிந்து தொடர்ந்து 4 'கேமை' இழந்த சிந்து, 17-21 என கோட்டை விட்டார் சிந்து.
ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, தென் கொரியாவின் யோங் ஜின், மின் காங் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 21-10, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
0
Leave a Reply