25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ராஜபாளையம் பிரதான சாலையில் வழக்கில் சிக்கிய வாகனங்கள் ஆக்கிரமிப்பால் ரோடு பணிகளில் புதிய 10 அடி அகலத்திற்கு விடுபட்டுள்ளது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் பிரதான சாலையில் வழக்கில் சிக்கிய வாகனங்கள் ஆக்கிரமிப்பால் ரோடு பணிகளில் புதிய 10 அடி அகலத்திற்கு விடுபட்டுள்ளது .

ராஜபாளையம் பிரதான சாலையில் அமைந்துள்ள வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் வழக்கில் சிக்கியுள்ள டிராக்டர்கள், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள், போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்டுக்கு வெளியே, நிறுத்தி வைத்துள்ளனர்.வாகனங்களை அகற்றாமல் 10 அடி விட்டு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து புதிய தார்ரோடு பணிகள், நடந்து முடிந்துள்ளது.வழக்கில் சிக்கியுள்ள வாகனங்களால் ஏற்கனவே இடையூறுடன் ரோட்டின் அகலம் சுருங்கிவிட்டது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படும். முழுமையான அளவுரோடு பணிகள் நடைபெற வேண்டும். சமூக ஆர்வலர்கள், மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News