உங்கள் மூளை... இயற்கையின் சூப்பர் மெமரி.
மனித மூளையின் தகவல் சேமிப்புத் திறன் சுமார் 2.5 பெட்டாபைட் என மதிப்பிடப்படுகிறது. இது சுமார் 30 லட்சம் மணி நேர வீடியோக்களை சேமிக்கும் திறனுக்கு இணையானது. தகவல்களை நினைவில் வைத்திருக்கும் மனித மூளையின் திறன், அறிவியல் உலகையே வியக்க வைக்கிறது.
0
Leave a Reply