சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடரில் சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் ஹாங்காங்கில் ஆண்கள் இரட்டையர் காலிறுதியில்இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஜோடி, மலேசியாவின் ஆரிப் ஜூனைதி, ராய் கிங் யாப் ஜோடியை எதிர் கொண்டது. சிராக்முதல் செட்டை 21-14 என வென்ற இந்திய ஜோடி, அடுத்த செட்டை 20-23 என போராடி இழந்து, மூன்றாவது கடைசி செட்டை இந்திய ஜோடி 21-16 என வென்றது.64 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 21-14, 20-22, 21-16 என்ற செட் கணக்கில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
0
Leave a Reply