25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


சாம்பார் மணம் கமகமக்க....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாம்பார் மணம் கமகமக்க....

வடை எண்ணை உறியாமல் இருக்க வெந்த உருளைக் கிழங்கு மசியலை சேர்க்கவும்.

பாயசத்திற்கு சர்க்கரையை நேரடியாகப் போடாமல் சர்க்கரையுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து சர்க்கரை நன்றாகக் கரைந்து ஒரு நிமிடம் கொதித்தபின் பாயசத்தில் சேர்த்து கொஞ்சம் கொதிக்க விட்டால் சுவை மிக நன்றாக இருக்கும்.

இடலி அல்லது தோசைக்கு மாவு அரைக்கும்போது இட்லி அரிசியுடன் ஒரு பங்கு சாப்பாட்டு அரிசி சேர்த்து அரைத்தால் இட்லி மிருதுவாக இருக்கும்...

உளுந்துவடைக்கு மாவு அரைக்கும்போது நீர்த்துவிட்டால் தேவைக்கேற்ப பச்சரிசி மாவைத் தூவி பிசைய  கெட்டியாகிவிடும்...

சாம்பார் வைக்கும்போது கடைசியாக ஒரு துளி அளவு வெந்தயப்பொடி தூவி கலந்து 'இறக்கினால் மணம் கமகமக்கும்...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News