மகளிர் தினத்தை முன்னிட்டு 'மயிலா' படத்தின் டீசர் வெளியானது.
குணச்சித்ர வேடங்களில் நடித்த செம்மலர் அன்னம், தற்போது 'மயிலா' எனும் படத்தை இயக்கியுள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியானது. படம் பற்றி பேசிய செம்மலர் அன்னம், பெண்கள் பெரும் பொறுப்புகளை சுமந்தாலும் அதற்கான அங்கீகாரம் அரிதாகவே கிடைக்கிறது “நம்மைச் சுற்றியுள்ள பெண்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் உணர்வுகளால் உருவானது .
0
Leave a Reply