25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


ராஜபாளையம் ரயில்வே சார்பில் சுரங்கப்பாதை பணிகள் இடப்பிரச்னையால் கிடப்பில் உள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் ரயில்வே சார்பில் சுரங்கப்பாதை பணிகள் இடப்பிரச்னையால் கிடப்பில் உள்ளது.

ராஜபாளையம் ரயில் நிலையத்தில் அம்ரித் ஸ்டே ஷன்திட்டத்தில் ரூ.11.70கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத்ஸ்ரீ வத்ஸவா நேற்று மாலை ஆய்வு செய்தார்."  

ரயில்வே சார்பில் சுரங்கப்பாதை பணிகள் முடிந்துவிட்டது. இவ்விஷயத்தில் மாநில அரசின் இடப்பிரச்சனை காரணமாக கிடப்பில் உள்ளது. ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் முதல் நடைமேடை போதிய அகலம் இல்லாததால் மலையடிப்பட்டி ரோடுவரை நீட்டிக்க முடியவில்லை. இரண்டா வது பிளாட்பார்ம் மேற் கூரை பணிகள் விரைவில் தொடங்கப்படும். பார்க்கிங் பணிகள் முடிந்துள்ளதால் ஒவ்வொன்றாக " மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கூறினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News