மெல்ல மறையும் உலகின் மிகப்பெரிய பெருங்கடல்? உருவாகுமா ‘அமெசியா’?
பசிபிக் பெருங்கடல் தொடர்ந்து சுருங்கி வருவதாகவும், இன்னும் 20 முதல் 30 கோடி ஆண்டுகளுக்குள் அது முழுமையாக மூடப்பட வாய்ப்புள்ளதாகவும் ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு பசிபிக் பெருங்கடல் மூடப்பட்டால், அமெரிக்கா மற்றும் ஆசியா ஒன்றோடொன்று இணைந்து ‘அமெசியா’ என்ற புதிய சூப்பர் கண்டம் உருவாகலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியாவும் தற்போது ஆண்டுக்கு சுமார் 7 செ.மீ. வேகத்தில் ஆசியாவை நோக்கி நகர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
0
Leave a Reply