மம்முட்டி படத்தில் 22 கதாநாயகிகள்.
ஜிதின் கே ஜோஸ் இயக்கி,மம்முட்டி நடிப்பில் ( 05/12/2025) மலையாளத்தில் வெளியான படம் களம் காவல்.. கதை நாயகனாக விநாயகனும், எதிர்மறை வேடத்தில் மம்முட்டியும் நடித்துள்ளனர். இதில் ரஜிஷா, ஸ்ருதி ராமச்சந்திரன், காயத்ரி அருண், மாளவிகா மேனன் உள்ளிட்ட 22 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
0
Leave a Reply