"TNEB Chatbot "
மின் புகார்களை உரிய அதிகாரிகளிடம் காலதாமதமின்றி கொண்டு சேர்க்கும் வகையில் ‘TNEB Chatbot’ எனும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மின்துறை சேவைகள் தொடர்பான புகார்களைத் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 24x7 TNEB WhatsApp Chatbot எண் 94987 94987-ல் தெரிவிக்கலாம்.
0
Leave a Reply