25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


வயதான  தோற்றத்தை தடுக்க....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வயதான தோற்றத்தை தடுக்க....

சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் தடுத்து இளமை தோற்றம் பெற உதவும் மூலிகைகள். 
இலவங்கப்பட்டை மூலிகை சருமத்தில் நெகிழ்ச்சி இழப்பை தடுக்க உதவுகிறது. இது சருமத்தில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பதோடு முகப்பருவுக்கு காரணமான பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கிறது

துளசி இலைகள் வயதான அறிகுறிகளைத் தடுக்க செய்கிறது. குறிப்பாக, சூரிய ஒளியின் புறா ஊதாக் கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது
கிராம்பு ஃப்ரீ ரேடிக்கல் எதிர்க்கும் பண்புகளைக் கொண்டிருக்கும். அதிலுருக்கும் ஆன்ட்- ஆக்ஸிடண்ட் சுருக்கம் மற்றும் கோடுகளை குறைத்திட பெரிதும் உதவுகிறது.

இஞ்சியில் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் பினாலிக் கலவைகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் தவிர, அதிகளவு ஆக்ஸிஜனேற்றம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

குக்குலு சக்திவாய்ந்த மூலிகை சுருக்கங்கள் மற்றும் கோடுகளை தடுக்க உதவுகிறது. இதுதவிர, ஃப்ரீ ரேடிக்கல் எதிர்க்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.

அஸ்வகந்தாவில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும் பண்புகள் உள்ளது. இதிலுள்ள ஆல்கலாய்டுகள், சரும செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது

ஆர்கனோ ஆன்டிஆக்ஸிடண்ட்மற்றும் ஃபிளாவனாய்டுகள் அடங்கிய சக்தி வாய்ந்தமூலிகையாகும். இது ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தைத் தடுப்பதில் பெரிதும் உதவுகிறது
சேஜ் இலையில் பிளாவனாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன. இவை சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் போன்ற வயதான அறிகுறிகளை மாற்ற பெரிதும் உதவுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News