25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


விமான எரிபொருள் VAT குறைப்பு: தமிழக அரசுக்கு ஏர் இந்தியா, இண்டிகோ நன்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விமான எரிபொருள் VAT குறைப்பு: தமிழக அரசுக்கு ஏர் இந்தியா, இண்டிகோ நன்றி.

செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்கவும் விமான இணைப்புகளை மேம்படுத்தவும் உதவும் என நிறுவனங்கள் கருத்து!

விமான எரிபொருளுக்கான மதிப்புக்கூட்டு வரியை(VAT) குறைத்ததற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள் நன்றி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசின் இந்த வரிக் குறைப்பு, விமான நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்கவும், விமானப் போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்தவும் உதவும் என நிறுவனங்கள் தெரிவித்ததாகச் செய்தி. வெளியாகியுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News