விருதுநகர் மாவட்டம் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம்
விருதுநகர் மாவட்டம்பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் 13.08.2022- இரண்டாவது சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் குறைபாடுகளைத் தெரிவித்துத் தீர்வு காணலாம்-மாவட்ட வருவாய்அலுவலர் திரு.ஜெ.ரவிக்குமார் அவர்கள் தகவல்
பொது விநியோகத்திட்ட பயனாளிகளின் நலன்கருதி, குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல், குடும்ப அட்டை முதலியவை தொடர்பான குறைதீர்வு முகாம் 13.08.2022 இரண்டாவது சனிக்கிழமை அன்று, அந்தந்த வட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் வைத்து நடத்தப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் இக்குறைதீர்வு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.ரவிக்குமார் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.
0
Leave a Reply