மாமனார் சொத்தில் மருமகள் பங்கு கேட்கலாம். எப்பொழுது?.
ஒரு பெண் தனது கணவர் இறந்த பிறகு, கணவருக்குச் சட்டப்படி உரிமையுள்ள பரம்பரைச் சொத்தில், வாரிசுரிமையின் அடிப்படையில் தனக்குரிய பங்கைப் பெற உரிமை உடையவர். அதன்படி, கணவரின் தந்தைக்குச் சொந்தமான பரம்பரைச் சொத்தில் கணவருக்கு உரிமையுள்ள பங்கு, கணவர் இறந்த பிறகு அவரது மனைவிக்கு வாரிசுரிமையின் அடிப்படையில் பெறமுடியும். கணவனின் சகோதரர்கள் சொத்தைக் கொடுக்க முடியாது என்று கூற முடியாது.
0
Leave a Reply