கோதுமை அல்வா
தேவையான பொருட்கள்: கோதுமைமாவு - 1/4 கப், சர்க்கரை - 1/2 கப் ,தண்ணீர் - 1/2 கப் + ¼, கப், நெய் - 1/4 கப் + 2 டீஸ்பூன் ,ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை, பாதாம் - 4 (நறுக்கியது)
செய்முறை:
முதலில் ஒருவாணலியை அடுப்பில்வைத்து, அதில் 1/4 கப் நெய்ஊற்றி சூடானதும், அதில் கோதுமைமாவு சேர்த்துகட்டி சேராதவாறுதொடர்ந்து 20 நிமிடம்நன்கு கிளறிவிட வேண்டும். பின் அதில் 1/2 கப் + 1/4 கப் தண்ணீர்ஊற்றி நன்குவேகமாக கிளறிவிட வேண்டும். மாவானது வாணலியில்ஒட்டாமல் தனியாகவர ஆரம்பிக்கும்போது, சர்க்கரைசேர்த்து நன்குகிளறி விடவேண்டும்.
சர்க்கரை நன்குஉருகி அல்வாநன்கு திரண்டுவர ஆரம்பிக்கும்போது, அதில்மீதமுள்ள நெய்ஊற்றி, ஏலக்காய்பொடி தூவிகிளறி, இறுதியில்பாதாமை தூவிஇறக்கினால், கோதுமைஅல்வா ரெடி!!
0
Leave a Reply