கோதுமை சிலோன் புரோட்டா
3கப் கோதுமை மாவு இதனுடன் 1 ஸ்பூன் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து, புரோட்டா மாவு ரெடி செய்து, 30 நிமிடம் ஊறவைக்கவும் .பிறகு இந்த மாவை உருண்டை பிடித்து அதை பெரிய ரவுண்டாக தேய்க்கவும் பின் அதை கட்டமாக மடிக்கவும் இருபுறமும் எண்ணெய் தடவி தோசைக்கல்லில் வேக வைக்கவும் எளிமையான கோதுமை சிலோன் புரோட்டா ரெடியாகும் மேலும் கோதுமை பதில் மைதா மாவு பயன்படுத்தியும் இதுமாதிரி புரோட்டா செய்யலாம்.
0
Leave a Reply