கோதுமைப் புட்டு
செய்முறை - கோதுமையைத் தீட்டி, சுத்தம் செய்து நன்கு வறுக்கவும், மிஷினில் கொடுத்து மாவாகத் திரிக்கவும். இந்த மாவை உப்பு நீரில் புட்டுக்கு விரவுவது போல், விரவி, ரவைச் சல்லடையில் சலிக்கவும். குழாய்ப்புட்டு மாதிரியும் அவிக்கலாம். இல்லையெனில், இட்லிப் பாத்திரத்தில் வைத்தும் அவிக்கலாம். தேங்காய்ப்பூ,சீனி, நெய் சேர்த்துச் சாப்பிட ருசியாக இருக்கும்.
0
Leave a Reply