25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனி, ஜப்பான், நெதர்லாந்து வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனி, ஜப்பான், நெதர்லாந்து வெற்றி.

ஜெர்மனி 2-1 ஐவரிகோஸ்ட்

டொராண்டோவில் நடந்த 'இ' பிரிவு லீக் ஆட்டத்தில் ஜெர்மனி அணி, ஐவரிகோஸ்டை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. கடைசி நிமிடத்தில் உன்டாவ் அடித்த கோல் ஜெர்மனிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தது. இதன் மூலம் ஜெர்மனி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை பதிவு செய்தது.

ஜப்பான் 4-0 துனிசியா

மெக்சிகோவின் மாண்டெரேவில் நடந்த 'எப்' பிரிவு ஆட்டத்தில் ஜப்பான் அணி, துனிசியாவை 4-0 என்ற கோல் கணக்கில் எளிதாக தோற்கடித்தது. இந்த உலகக் கோப்பை வரலாற்றில் ஜப்பானின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

நெதர்லாந்து 5-1 சுவீடன்

ஹூஸ்டனில் நடைபெற்ற 'எப்' பிரிவு ஆட்டத்தில் நெதர்லாந்து அணி, சுவீடனை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. காக்போ 2 கோல்கள் அடித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News