25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


திருச்சி மருத்துவர்களின் உலக சாதனை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருச்சி மருத்துவர்களின் உலக சாதனை.

திருச்சியில் உள்ள G. விஸ்வநாதன் மருத்துவமனை, பெல்ஜியத்தில் இருந்து இந்தியா வரை சுமார் 9,700 கி.மீ தூரத்தில் டெலி-ரோபோடிக் பெண்ணோயியல் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு உலக சாதனை படைத்துள்ளது.

இந்த சாதனையை நிகழ்த்திய இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் ரம்யா கலைச்செல்வன் மற்றும் டாக்டர்கள் கோவிந்தராஜ், ஹேமமாலினி, முத்துராம் ஆகியோருக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News