உலக ஸ்னூக்கர் 'சாம்பியன்' அனுபமா.
உலக ஸ்னூக்கர் கத்தார் தலைநகர் தோஹாவில் (15-'ரெட்') பைனலில், இந்தியாவின் அனுபமா 23, ஹாங்காங்கின் இங் ஆன் யீ மோதினர். சென்னை வீராங்கனை அனுபமா 3-2 (51-74, 65-41, 10-71, 78-20, 68-60) என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
0
Leave a Reply