25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


எழுத்தாளர் திருமதி. ரஜினி பெத்துராஜாவின் நூல்கள் வெளியீட்டு விழா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எழுத்தாளர் திருமதி. ரஜினி பெத்துராஜாவின் நூல்கள் வெளியீட்டு விழா.

எழுத்தாளர் திருமதி. ரஜினி பெத்துராஜாவின் நூல்கள் வெளியீட்டு விழா  

30.11.2025 ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணி, ருக்மணிஅம்மாள் அரங்கம் (காந்தி கலைமன்றம்), இராஜபாளையம்.

வரவேற்புரை : திரு. P.R.ஸ்ரீதர் ரெங்கராஜா ஆடிட்டர், சென்னை.

அறிமுகவுரை & ஏற்புரை எழுத்தாளர் ரஜினி பெத்துராஜா

நூல்பெற்று வாழ்த்துரை : எழுத்தாளர் ராஜேஸ்வரி கோதண்டம், கவிஞர் இரா. ஆனந்தி

எழுத்தாளர் மதுமிதா திரு. மயில் சுப்பிரமணியம்

சரித்திர ஆசிரியர். G.K.N.H.S. பள்ளி கூகலூர், கோபி.

விழாவில் கௌரவிக்கப்படுவோர் & வாழ்த்துறைப் போர்  : 

மருத்துவர் கு. கணேசன் & முது முனைவர் V. வெங்கட்ராமன் வரலாற்றுத்துறை 

எழுத்தாளர் இரா. நரேந்திரகுமார் எழுத்தாளர் கண்மணிராசா

திரு. K. வெங்கட்ரமணன் இயக்குநர், ரிதம் சிறப்புப் பள்ளி, இராஜபாளையம்.

நன்றியுரை: திரு. S. வெங்கட்ராமன் தேசிய நல்லாசிரியர், ஸ்ரீவில்லிபுத்தூர். 

அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News