கொழம்பன குட்டையில்தானே மீன் பிடிக்கலாம்.
ஏரியிலோ அல்லது குட்டைகளிலோ மீன் பிடிக்கும்போது பத்து பதினைந்து பேர் இறங்கி நாலா புறமும் நடந்து நீரை குழப்பிவிடுவார்கள். குட்டை குழம்பியுள்ளதால் மீன்கள் திக்கு தெரியாமல் எளிதாக வளைகளில் மாட்டிக்கொள்ளும் அதுபோல, ஒருசிலர் நம்மை இல்லாதது பொல்லாதது கூறி நம்மைக் குழப்பி அதனால் ஆதாயம் தேடுவார்கள்.
0
Leave a Reply