சைனஸை விரட்டி அடிக்கும் சித்தரத்தை தேநீர்.
இயற்கை மூலிகைகளின் அற்புதக் கலவை, உடலுக்கு நலம் தரும் சித்தர்த்தை தேநீர்.
பயன்கள் - மழை மற்றும் பனிக்காலத்தில் காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, சைனஸ், தலைவலி, மூச்சுத்திறைப்பு, உடல்சோர்வு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோர் சித்தரத்தை டீயைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
செய்முறை - சித்தரத்தைப் பொடி,சுக்கு,மிளகு,தனியா,ஏலக்காய், சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மணமிக்க சுவையான சித்தரத்தை தேநீர் ரெடி.
0
Leave a Reply