Click the above icons to increase/decrease the font size.
ஜூலை 1 முதல் அமலாகும் 6 முக்கிய மாற்றங்கள்.
- எல்பிஜி விலை: வணிக மற்றும் வீட்டு எல்பிஜி சிலிண்டர் விலையில் புதிய திருத்தம் அறிவிக்கப்படலாம்.
- ஆதார் புதுப்பிப்பு: ஜூலை முதல் டிசம்பர் 2026 வரை ஆதாரில் மின்னஞ்சல் முகவரியை இலவசமாக புதுப்பிக்கலாம்.
- ரயில் அபராதம்: டிக்கெட் இல்லாமல் அல்லது தவறான டிக்கெட்டுடன் பயணித்தால் குறைந்தபட்ச அபராதம் ₹250-ல் இருந்து ₹500 ஆக உயர்கிறது.
- எரிபொருள் விலை: CNG, PNG மற்றும் விமான எரிபொருள் (ATF) விலைகளில் மாற்றம் வர வாய்ப்புள்ளது.
- HDFC கிரெடிட் கார்டு: Regalia Gold கார்டில் இலவச விமான நிலைய லாஞ்ச் வசதிக்கு காலாண்டுக்கு ₹60,000 செலவு கட்டாயம்.
- வங்கி விடுமுறை: ஜூலை மாதத்தில் வார இறுதி மற்றும் பண்டிகைகள் சேர்த்து மொத்தம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.மாநிலங்களுக்கு ஏற்ப நாட்கள் மாறுபடும்.
0
Leave a Reply