ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம்.
ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம் 12-08-2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் rotary சங்க தலைவர் Rtn. Priya Anand, உதவி ஆளுநர் Rtn. K.S. வெங்கட் ராஜா, Community Service chairman Rtn. Dr. M. ராதா, முன்னாள் தலைவர் Rtn. Ananthi, Rtn. Suresh Kumar மற்றும் Rtn. Lakshmi Narayanan ஆகியோர் கலந்துகொண்டு முகாமைச் சிறப்பித்தனர்.
முகாமில் BMI மற்றும் உடல்நிலை பரிசோதனை, சர்க்கரை மற்றும் நாடித்துடிப்பு பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள், ECG மற்றும் ECHO உள்ளிட்ட இருதயப் பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்பட்டன. மொத்தம் 102 பயனாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
அனைத்து அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பாலும், மருத்துவக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பான சேவையாலும் முகாம் வெற்றிகரமாக நிறைவுற்றது.
0
Leave a Reply