'தி இந்தியா ஸ்டோரி' என்ற புதிய ஹிந்தி படத்தில் காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார். தமிழில் இந்தியன் 3, தெலுங்கில் கண்ணப்பா, ஹிந்தியில் சிக்கந்தர் ஆகிய படங்களில் நடிக்கும் இவர். இப்போது விவசாயம் மற்றும் பூச்சிக் கொல்லி மருத்து ஆகியவற்றை மையப்படுத்தி உருவாகும் 'தி இந்தியா ஸ்டோரி' என்ற புதிய ஹிந்தி படத்தில் நடிக்கிறார். ஷ்ரேயாஸ் தல்படே 3 ஹீரோவாக நடிக்க, சேத்தன் டிகே இயக்குகிறார்.
0
Leave a Reply